Sangam Lit
Reflections on 2000 Year Old Tamil Poetry
Recent Episodes
Nov. 24, 2026
Aganaanooru 383 – Tears of the Vayalai Vine
In this episode, we perceive a mother’s angst, as portrayed in Sangam Literary work, Aganaanooru 383, penned by Kayamanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse echoes the emotions of a mother expressing a sense of loss in a tender manner. தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள், ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ, காடும் கானமும் அவனொடு துணிந்து, நாடும் தேயமும் நனி பல இறந்த சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும், பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த அல்கு
Nov. 23, 2026
Aganaanooru 382 – Raft of the mountain monkey
In this episode, we perceive a pointed message of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 382, penned by Kabilar. The verse is situated amidst the fertile cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and presents abstractions about human nature and metaphors situated in elements of nature. ”பிறர் உறு விழுமம் பிறரும் நோப; தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, அணங்கு அயர
Nov. 22, 2026
Aganaanooru 381 – The one to be pitied
In this episode, we listen to a voice of concern, as depicted in Sangam Literary work, Aganaanooru 381, penned by Madurai Ilankousikanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse details the danger in this domain. ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல் மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப, ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருத்து அருந்தும் அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப, அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை, கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் வில் சினம் தண
Nov. 19, 2026
Aganaanooru 380 – A case for romance
In this episode, we perceive a message of pointed persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 380, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set amidst the soaring sands of the ‘Neythal’ or ‘Coastal Landscape’, the verse draws romantic inspiration from elements of nature. தேர் சேண் நீக்கி, தமியன் வந்து, ”நும் ஊர் யாது?” என்ன, நணி நணி ஒதுங்கி, முன் நாள் போகிய துறைவன், நெருநை, அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு, தன், தாழை வேர் அளை, வீழ் துணைக்கு இடூஉம
Nov. 18, 2026
Aganaanooru 379 – Determined Now Defeated Later
In this episode, we listen to words of caution, as portrayed in Sangam Literary work, Aganaanooru 379, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse contrasts the state of being with a beloved and parting away to seek wealth. நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய, தெருளாமையின் தீதொடு கெழீஇ, அருள் அற, நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து, ஆள்வினைக்கு எதிரிய, மீளி நெஞ்சே! நினையினைஆயின், எனவ கேண்மதி! விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை, பரிதி அம் செல்வம் பொ
Nov. 17, 2026
Aganaanooru 378 – The sight of his mountains
In this episode, we perceive a tender message of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 378, penned by Kaavattanaar. The verse is situated amidst the soaring peaks of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and presents scenic images from this picturesque domain. ‘நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, காமர் பீலி ஆய் மயில் தோகை வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் கோடு முற்று இளந் தக