Episodes

Nov. 6, 2025

Aganaanooru 120 – Song of the red-naped ibis

In this episode, we listen to a pointed request, as depicted in Sangam Literary work, Aganaanooru 120, penned by Nakeeranaar. The verse is situated in the blue-lotus blooming backwaters of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and presents a subtle way to change a person’s course of action. நெடு வேள் மார்பின் ஆரம் போல, செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும் பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப, எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின் கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே பெரு ...
Nov. 5, 2025

Aganaanooru 119 – Sigh of a wounded elephant

In this episode, we perceive the yearning in a lady to part away with her man, as depicted in Sangam Literary work, Aganaanooru 119, penned by Kudavayil Keeraththanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents various aspects of this domain. ”நுதலும் தோளும், திதலை அல்குலும், வண்ணமும், வனப்பும், வரியும், வாட வருந்துவள், இவள்” எனத் திருந்துபு நோக்கி, ”வரைவு நன்று” என்னாது அகலினும், அவர் வறிது, ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை, ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப, நெறி அயல் தி...
Nov. 4, 2025

Aganaanooru 118 – By day by night

In this episode, we perceive words of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 118, penned by Kabilar. The verse is situated amidst the roars of drums and tigers in the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and points the way forward in a subtle manner. கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன், தேம் கமழ் இணர வேங்கை சூடி, தொண்டகப் பறைச் சீர் பெண்டிரொடு விரைஇ, மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து, இயல் முருகு ஒப்பினை, வய நாய் பிற்பட, பகல் வரின், கவ்வை அஞ்சுதும்; இகல் கொள, இரும் பி...
Nov. 3, 2025

Aganaanooru 117 – In the hands of another

In this episode, we listen to a mother’s words of love, as portrayed in Sangam Literary work, Aganaanooru 117, penned by an anonymous poet. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse brings out the tender thoughts in a mother’s heart at the juncture of her daughter’s elopement. மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் பருந்த...
Nov. 3, 2025

Aganaanooru 116 – Louder than a victor’s shout

In this episode, we hear the reason for a refusal, as depicted in Sangam Literary work, Aganaanooru 116, penned by Paranar. The verse is situated amidst the paddy stalks and lotus blooms of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and illustrates the events of a historic battle. எரி அகைந்தன்ன தாமரை இடை இடை அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! பெரிய நாண் இலைமன்ற; ‘பொரி எனப் புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், நறு ...
Oct. 30, 2025

Aganaanooru 115 – A wish for a beloved

In this episode, we perceive the pain in a lady’s heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 115, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the consequences of the man’s parting away. அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப் பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் நோய் இலராக, நம் காதலர் வாய் வாள் எவ்வி வீழ்ந்த செரு...
Oct. 29, 2025

Aganaanooru 114 – Hasten to her abode

In this episode, we perceive a man’s eagerness to return to his beloved, as depicted in Sangam Literary work, Aganaanooru 114, penned by an anonymous poet. The verse is situated amidst the scattered flowers of the ‘Mullai’ or ‘Forest landscape’ and visualises a person living far away. ‘கேளாய், எல்ல! தோழி! வேலன் வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின், உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு, அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் சிறு புன் மாலையும் உள்ளார் அவர்” என, நப் புலந்...
Oct. 28, 2025

Aganaanooru 113 – Far away in the drylands

In this episode, we listen to a lady’s anguished voice, as depicted in Sangam Literary work, Aganaanooru 113, penned by Kallaadanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse pens detailed portraits of some historical characters in the Sangam era. நன்று அல் காலையும் நட்பின் கோடார், சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் அமர் வீசு வண் மகிழ் அஃதை போற்றி, காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் வளம் கெழு நல் நாட...
Oct. 27, 2025

Aganaanooru 112 – Why don’t you?

In this episode, we listen to a persuasive request, as depicted in Sangam Literary work, Aganaanooru 112, penned by Neythal Saaithuitha Aavoor Kizhaar. The verse is situated amidst the roving bears and roaring tigers in the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and attempts at changing a person’s path. கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி சிதலை செய்த செந் நிலைப் புற்றின் மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி ஒளிறு ஏந்து மருப்பின...
Oct. 26, 2025

Aganaanooru 111 – Her dear in the drylands

In this episode, we perceive words of consolation, as portrayed in Sangam Literary work, Aganaanooru 111, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse vividly sketches the life in this domain. உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி வருவர் வாழி, தோழி! அரச யானை கொண்ட துகிற் கொடி போல, அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர, மழை என மருண்ட மம்மர் பல உடன் ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை தொகுசொ...
Oct. 23, 2025

Aganaanooru 110 – A momentous moment

In this episode, we listen to a confession, as portrayed in Sangam Literary work, Aganaanooru 110, penned by Ponthai Pasalaiyaar. The verse is situated amidst the waves and sands of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and narrates a significant event on the shore. அன்னை அறியினும் அறிக; அலர்வாய் அம் மென் சேரி கேட்பினும் கேட்க; பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு ...
Oct. 22, 2025

Aganaanooru 109 – Beyond the dreary spaces

In this episode, we perceive the dangers in a journey, as depicted in Sangam Literary work, Aganaanooru 109, penned by Kadunthodai Kaavinaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse relays an indirect message of motivation. பல் இதழ் மென் மலர் உண்கண், நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் தீம் கிளவி, நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் காடு கால்யாத்த நீடு மரச் சோலை விழை வெளில் ஆடும் கழை வளர் நனந்தலை, வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் ...
Oct. 21, 2025

Aganaanooru 108 – Fulfilling love’s purpose

In this episode, we perceive a hidden attempt at persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 108, penned by Thankaal Porkollanaar. The verse is situated in the bee-buzzing hills of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and depicts the dangers in trysting. புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம் வரைமுதல் சிதறியவை போல், யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் விடுபொறி ஞெகிழிய...
Oct. 20, 2025

Aganaanooru 107 – As your companion

In this episode, we listen to a message of acceptance, as portrayed in Sangam Literary work, Aganaanooru 107, penned by Kaaviripoompattinathu Kaarikkannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse visualises the journey ahead for a couple. நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், ஒலிகழை நெல...
Oct. 19, 2025

Aganaanooru 106 – A pecking kingfisher

In this episode, we observe the fury of a scorned woman, as depicted in Sangam Literary work, Aganaanooru 106, penned by Alangudi Vanganaar. The verse is situated amidst the fertile fields of the ‘Marutham’ or ‘Farmlands Landscape’ and reflects the sparks of rivalry in a rich town. எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து, பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன், வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப் பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப நாம் அது செய்யாம...
Oct. 17, 2025

Aganaanooru 105 – Delicate to Daring

In this episode, we perceive a mother’s shock, as depicted in Sangam Literary work, Aganaanooru 105, penned by Thaayankannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse depicts the unlikely journey of a young girl through a challenging terrain. அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென நல் வரை நாடன் தற்பாராட்ட யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் எம்முடைச்...
Oct. 16, 2025

Aganaanooru 104 – Relief in a return

In this episode, we listen to words of a joyous welcome, as depicted in Sangam Literary work, Aganaanooru 104, penned by Madurai Maruthan Ilanaakanaar. The verse is situated amidst the flowering bushes of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and portrays a friend’s delight. வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் வென் வேல் இளையர் இன்புற, வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், வாங்குசினை ப...
Oct. 15, 2025

Aganaanooru 103 – The sighing maiden

In this episode, we listen to the lament of a lady, as depicted in Sangam Literary work, Aganaanooru 103, penned by Kaaviripoompattinathu Chenkannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes the pain caused by the man’s parting away. நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின், விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி, காமர் சேவல் ஏமம் சேப்ப; முளி அரில் புலம்பப் போகி, முனாஅது முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து, அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறு...
Oct. 14, 2025

Aganaanooru 102 – Song of the mountain maiden

In this episode, we listen to an attempt at persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 102, penned by Madurai Ilampaalaasiriyan Chenthan Koothanaar. The verse is situated amidst the lush millet fields of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and portrays the consequences of the man’s delay in seeking the lady’s hand. உளைமான் துப்பின், ஓங்கு தினைப் பெரும் புனத்துக் கழுதில், கானவன் பிழி மகிழ்ந்து வதிந்தென; உரைத்த சந்தின் ஊரல் இருங் கதுப்பு ஐது வரல் அசைவளி ஆற்ற, கை பெயரா, ஒலியல் ...
Oct. 13, 2025

Aganaanooru 101 – Away in the drylands

In this episode, we perceive the distress in separation, as portrayed in Sangam Literary work, Aganaanooru 101, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse vividly depicts the people and events of this arid land. அம்ம வாழி, தோழி! ”இம்மை நன்று செய் மருங்கில் தீது இல்” என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்? தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த சுவல் மாய் பித்தை, செங் கண் மழவர் வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி, ...
Oct. 9, 2025

Aganaanooru 100 – Slander that resounds

In this episode, we perceive subtle words of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 100, penned by Ulochanaar. The verse is situated amidst the roaring waves of the ‘Neythal’ or ‘Coastal Landscape’, and reveals the concern with the man’s current course of action. அரையுற்று அமைந்த ஆரம் நீவி, புரையப் பூண்ட கோதை மார்பினை, நல் அகம் வடுக் கொள முயங்கி, நீ வந்து, எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே. பெருந் திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருந்த கொண்டல் இரவின் இருங் கடல் மடுத்த கொழு ...
Oct. 9, 2025

Aganaanooru 99 – The present of the present

In this episode, we observe the beauty of a place, as portrayed in Sangam Literary work, Aganaanooru 99, penned by Paalai Paadiya Perunkadungo. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse sketches a word of support expressed to a beloved. வாள் வரி வயமான் கோள் உகிர் அன்ன செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய், மதர் எழில் மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ, நனை அதிரல் பரந்த அம் தண் பாதிரி உதிர்வீ அம் சினை தாஅய், எதிர் வீ மராஅ மலரொட...
Oct. 7, 2025

Aganaanooru 98 – Consequences of Current Stance

In this episode, we perceive the consequences of impending events, as depicted in Sangam Literary work, Aganaanooru 98, penned by Veri Paadiya Kaamakkanniyaar. Set in the domain of the spirits, the ‘Kurinji’ or ‘Mountain landscape’, the verse portrays a subtle but striking technique of persuasion. பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த இனிய உள்ளம் இன்னாஆக, முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல் செறிந்து ...
Oct. 6, 2025

Aganaanooru 97 – How can I stop the tears?

In this episode, we listen to a lady’s lament, as portrayed in Sangam Literary work, Aganaanooru 97, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse is a medley of many fascinating elements. ”கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து, புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை, இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து, இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர் போல, பலவுடன் பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அருஞ் ச...