Episodes

Oct. 3, 2025

Aganaanooru 95 – How to remain here?

In this episode, we listen to an anguished voice, as portrayed in Sangam Literary work, Aganaanooru 95, penned by Orodakathu Kantharathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands’ landscape, the verse relays the reasons for taking a difficult decision. பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய், ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்; பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்; உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின் எவனோ? வாழி, தோழி! பொரிகால் பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ, ஆறு செல்...
Oct. 1, 2025

Aganaanooru 94 – The music of her abode

In this episode, we perceive the eagerness of a person to return home, as depicted in Sangam Literary work, Aganaanooru 94, penned by Nanbaloor Sirumethaaviyaar. The verse is situated amidst the flowering bushes of the ‘Mullai’ or ‘Forest landscape’ and renders the musical notes of a night. தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய, வான் எனப் பூத்த பானாட் கங்குல், மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணி...
Oct. 1, 2025

Aganaanooru 93 – The joy that awaits

In this episode, we perceive the joy and anticipation in returning home, as depicted in Sangam Literary work, Aganaanooru 93, penned by Madurai Kanakkaayanaar Makanaar Nakkeeranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents insightful facts about the three great empires in ancient Tamil land. கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும், கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும், ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து; ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன பெறல் அரு ...
Sept. 30, 2025

Aganaanooru 92 – Come by in the day

In this episode, we perceive a technique of hidden persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 92, penned by Madurai Paalaasiriyaar Natraamanaar. The verse is situated amidst the flowing cascades and blooming flame-lilies of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and relays an alternate plan of action. நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி, படு மழை பொழிந்த பானாட் கங்குல், குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச் செங் கண் இரும் புலி குழுமும் சாரல் வாரல் வாழியர், ஐய! நேர் இறை நெடு மென் பணை...
Sept. 29, 2025

Aganaanooru 91 – Not even for Kudanaadu

In this episode, we listen to a message of reassurance, as portrayed in Sangam Literary work, Aganaanooru 91, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches contrasting images of an arid domain and a fertile one. விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின், அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது, பாசி தின்ற பைங் கண் யானை ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை அரும் ...
Sept. 26, 2025

Aganaanooru 90 – Hard to attain

In this episode, we perceive a subtle technique of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 90, penned by Madurai Maruthan Ilanaakanaar. The verse is situated in the ‘Neythal’ or ‘Coastal landscape’ and projects how invaluable the lady is to her family. மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும் தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை, சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ, இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள் வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின், தெருமரல்...
Sept. 24, 2025

Aganaanooru 89 – The change in the child

In this episode, we listen to a mother’s lament, as portrayed in Sangam Literary work, Aganaanooru 89, penned by Madurai Kaanchipulavar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the dangers of a drylands journey. தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின், உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை, உருத்து எழு குரல குடிஞைச் சேவல், புல் சாய் விடரகம் புலம்ப, வரைய கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண், சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து ஊழுறு விளைநெற்று உதிர, காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்...
Sept. 24, 2025

Aganaanooru 88 – Darkness Danger Discovery

In this episode, we perceive a subtle message of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 88, penned by Eezhathu Poothanthevanaar. The verse is situated amidst the swaying millet stalks of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and portrays the dangers in a person’s path. முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும் புருவைப் பன்றி வரு திறம் நோக்கி, கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய நெடுஞ் சுடர் விளக...
Sept. 23, 2025

Aganaanooru 87 – Yesterday’s pain and tomorrow’s pleasure

In this episode, we hear healing words rendered to a heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 87, penned by Madurai Peraalavaayar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches a journey as it nears its end. தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, குடுமி நெற்றி நெடு மரச் சேவல் தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடங...
Sept. 22, 2025

Aganaanooru 86 – Recollecting the wedding

In this episode, we listen to recollections of a joyous event, as portrayed in Sangam Literary work, Aganaanooru 86, penned by Nallaavoor Kizhaar. Set in the prosperous towns of the ‘Marutham’ or ‘Farmlands landscape’, the verse depicts intricate customs in a Sangam era wedding. உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி மனை விளக்குறுத்து, மாலை தொடரி, கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை; கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழ...
Sept. 18, 2025

Aganaanooru 85 – Remembering a promise

In this episode, we listen to a recollection of promises, as portrayed in Sangam Literary work, Aganaanooru 85, penned by Kaattoor Kizhaar Maganaar Kannanaar. The verse is situated amidst the ‘Paalai’ or ‘Drylands landscape’ and offers consolation to an anxious heart. ‘நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும், உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய், இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர் அறவர்அல்லர் அவர்’ எனப் பல புலந்து, ஆழல் வாழி, தோழி! ‘சாரல், ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி, கன்று பசி களைஇய, ப...
Sept. 18, 2025

Aganaanooru 84 – Sundered by a siege

In this episode, we listen to an anguished heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 84, penned by Madurai Ezhuththaalan. The verse is situated in the fragrant forests of the ‘Mullai’ or ‘Forest landscape’ and compares the abodes of two parted lovers. மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில் பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி, தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ, மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர இரு நிலம் கவினிய ஏமுறுகாலை நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி, அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புற...
Sept. 17, 2025

Aganaanooru 83 – So far but she’s here

In this episode, we perceive an instance of love across the miles, as depicted in Sangam Literary work, Aganaanooru 83, penned by Kallaadanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse echoes the tender feelings in the heart of a man parted away from his beloved. வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, கறை அடி மடப் பிடி கானத்து அலற, களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, பெரும் பொளி வெண் நார் அழு...
Sept. 15, 2025

Aganaanooru 82 – Why am I the only one?

In this episode, we delight in musical sounds many, as depicted in Sangam Literary work, Aganaanooru 82, penned by Kabilar. The verse is situated amidst the bee-buzzing cascades of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and reveals the hidden emotions of a lady. ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அவ் வளி குழலிசை ஆக, பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை தோடு அமை முழவின் துதை குரல் ஆக, கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு, மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக, இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந...
Sept. 15, 2025

Aganaanooru 81 – Questioning the deserting bear

In this episode, we listen to a pointed question put forth, as depicted in Sangam Literary work, Aganaanooru 81, penned by Alamperi Saaththaanaar. The verse is situated in the ‘Paalai’ or ‘Drylands landscape’ and vividly illustrates the elements of nature in this domain. நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின், புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு, இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும் மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக் க...
Sept. 11, 2025

Aganaanooru 80 – The Path from Dark to Day

In this episode, we perceive an indirect technique of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 80, penned by Marunkoor Kizhaar Perunkannanaar. The verse is situated amidst the trees and vines of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and sketches a well-etched portrait of an ancient shore. கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த பல் மீன் உண...
Sept. 11, 2025

Aganaanooru 79 – Stepping back after pushing in

In this episode, we perceive a man’s annoyance with his heart, as portrayed in Sangam Literary work, Aganaanooru 79, penned by Kudavayil Keerathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents a vivid account of the people and their activities in this domain. தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து, கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில், பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய வன் புலம் துமியப் போகி, கொங்கர் படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் ச...
Sept. 10, 2025

Aganaanooru 78 – The caring male elephant

In this episode, we perceive a thoughtful intervention on behalf of another, as portrayed in Sangam Literary work, Aganaanooru 78, penned by Madurai Nakeeranaar. Set amidst the honeycombs and flame-lilies of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’, the verse highlights events in the life of a famous Sangam King. ‘நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி, இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின், வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு கடாத்து, பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழ...
Sept. 9, 2025

Aganaanooru 77 – A spear’s thrust in her tears

In this episode, we hear the reasoning for a resolute decision, as portrayed in Sangam Literary work, Aganaanooru 77, penned by Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse reveals insightful historical facts through its intriguing similes. ”நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர், துன் அருங் கானம் துன்னுதல் நன்று” எனப் பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச் சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பா...
Sept. 7, 2025

Aganaanooru 76 – An oath to seize

In this episode, we listen to a maiden’s oath, as portrayed in Sangam Literary work, Aganaanooru 76, penned by Paranar. Set amidst the resounding drums of the ‘Marutham’ or ‘Farmlands landscape’, the verse brings out the rivalry between women in the rich domain of ancient towns. மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, தண் துறை ஊரன் எம் சேரி வந்தென இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை அவை புகு பொருநர் பறையின், ஆனாது, கழறுப என்ப, அவன் பெண்டிர்; ”அந்தில், கச்சினன், கழலினன்...
Sept. 4, 2025

Aganaanooru 75 – Heart not to part

In this episode, we perceive the resolution of a person’s anxiety, as portrayed in Sangam Literary work, Aganaanooru 75, penned by Madurai Poththanaar. The verse is situated in the ‘Paalai’ or ‘Drylands landscape’ and argues against parting away in the pursuit of wealth. “அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர் பொருள்” என வலித்த பொருள் அல் காட்சியின் மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது, எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல் கரி குதிர் மரத்த கான வாழ்க்கை, அடு புலி முன்பின், தொடு கழல் மறவர் தொன்று இயல்...
Sept. 4, 2025

Aganaanooru 74 – Melancholy of the evening

In this episode, we perceive the inability to accept assurance from another, as depicted in Sangam Literary work, Aganaanooru 74, penned by Madurai Kavuniyan Boothathanaar. The verse is situated amidst the fragrant flowers of ‘Mullai’ or ‘Forest Landscape’ and illustrates an overpowering element in the life of the lady, one evening. வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து, போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த, தண் பெயல் பொழிந்த பைதுறு காலை, குருதி உருவின் ஒண் செம் மூதாய் பெரு வழி மருங்கில் சிறு ப...
Sept. 2, 2025

Aganaanooru 73 – The reminding rain

In this episode, we perceive the portrayal of shared pain, as depicted in Sangam Literary work, Aganaanooru 73, penned by Erumai Veliyanaar. The verse is situated in the ‘Paalai’ or ‘Drylands landscape’ and renders a message of hope to the lady. பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ; வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க, வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய், நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர ‘என் ஆகுவள்கொல், அளியள்தான்?’ என, என் அழிபு இரங்...
Sept. 2, 2025

Aganaanooru 72 – The one in the wrong

In this episode, we perceive a subtle technique of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 72, penned by Erumai Veliyanaar Makanaar Kadalanaar. Set amidst the resounding hills of the ‘Kurinji’ or ‘Mountain landscape’, the verse sketches the life in this land on one rainy night. இருள் கிழிப்பது போல் மின்னி, வானம் துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள், மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கி, குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்...