Episodes
Sept. 1, 2025
Aganaanooru 71 – An evening of suffering
In this episode, we listen to an outpouring of suffering, as depicted in Sangam Literary work, Aganaanooru 71, penned by Anthi Ilankeeranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents nuanced similes to etch the sorrow in a heart. நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம் நயன் இல் மாக்கள் போல, வண்டினம் சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர, மை இல் மான் இனம் மருள, பையென வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, ஐயறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வா...
Aug. 29, 2025
Aganaanooru 70 – Slander and Silence
In this episode, we hear the confidante’s jubilant voice, as depicted in Sangam Literary work, Aganaanooru 70, penned by Madurai Tamil Koothanaar Kaduvan Mallanaar. Set amidst the flower orchards and fish markets of the ‘Neythal’ or ‘Coastal landscape’, the verse features a joyous news and its consequences. கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென, இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி, கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர் ...
Aug. 28, 2025
Aganaanooru 69 – Far but never forgotten
In this episode, we listen to words of encouragement, as depicted in Sangam Literary work, Aganaanooru 69, penned by Umattoor Kizhaar Makanaar Parankotranaar. The verse is situated in the ‘Paalai’ or ‘Drylands landscape’ and renders hope to a despairing heart. ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த் தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல வண்ணம் வாடிய வரியும், நோக்கி, ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின் ஈதல் இன்பம் வெஃகி, மேவரச் செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக்...
Aug. 27, 2025
Aganaanooru 68 – Announcing an arrival
In this episode, we listen to a friend’s encouraging words, as depicted in Sangam Literary work, Aganaanooru 68, penned by Oottiyaar. The verse is situated amidst the flowing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and portrays a daring aspect of the man’s personality. ”அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத் தண் அயத்து அமன்ற கூதளம் குழைய, இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என, முழு ...
Aug. 26, 2025
Aganaanooru 67 – Despair of the drylands
In this episode, we listen to a frustrated response, as portrayed in Sangam Literary work, Aganaanooru 67, penned by Noy Paadiyaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse depicts the dreary state of the place the man traverses. யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி வானம் வாழ்த்தி பாடவும், அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன், மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை, அரம் போழ் நுதிய வாளி அம்பின், நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார், நெல்லி நீளிடை எல்லி மண்டி, நல் அமர்க் கடந்த நாண...
Aug. 24, 2025
Aganaanooru 66 – A child’s hold
In this episode, we listen to the narration of a unique intervention, as depicted in Sangam Literary work, Aganaanooru 66, penned by Selloor Kosikan Kannanaar. Set amidst the wealthy streets of the ‘Marutham’ or ‘Farmlands landscape’, the verse celebrates the presence of a child at a home. ”இம்மை உலகத்து இசையொடும் விளங்கி, மறுமை உலகமும் மறு இன்று எய்துப, செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி! நிரை தார் மா...
Aug. 21, 2025
Aganaanooru 65 – A definitive decision
In this episode, we hear news of a much-awaited decision, as depicted in Sangam Literary work Aganaanooru 65, penned by Maamoolanaar. Set amidst the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays the change in a person’s mind and its joyous consequences. உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்; நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி வாழி, தோழி! அவரே, பொம்மல் ஓதி! நம்மொடு ...
Aug. 21, 2025
Aganaanooru 64 – Return home to love
In this episode, we perceive a man’s fervent wish, as depicted in Sangam Literary work, Aganaanooru 64, penned by Aarkkaadu Kizhaar Makanaar Vellai Kannathanaar. The verse is situated amidst the moist red lands of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and sketches the yearning to return home after a mission. களையும் இடனால் பாக! உளை அணி உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய, தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி, ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் வெள் வேல் இளையர் வீங்...
Aug. 20, 2025
Aganaanooru 63 – Worry about her sleep
In this episode, we listen to a mother’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 63, penned by Karuvoor Kannam Pullanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the journey of a maiden in the mind’s eye of her mother. கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி, திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு பெரு மலை இறந்தது நோவேன்; நோவல் கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி, முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப, கருந் தாள் மிடற்ற செம் ப...
Aug. 18, 2025
Aganaanooru 62 – Delightful memories and Dashed hopes
In this episode, we listen to the angst of unfulfilled expectations, as portrayed in Sangam Literary work, Aganaanooru 62, penned by Paranar. Set amidst the soaring peaks and descending cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’, the verse reiterates the presence of a renowned man-made structure in those times. அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், ஆகத்து அரும்பிய முலையள், பணைத்தோள், மாத்தாள் குவளை மலர் பிணைத்தன்ன மாஇதழ் மழைக்கண், மாஅயோளொடு ப...
Aug. 18, 2025
Aganaanooru 61 – Duty Versus Beauty
In this episode, we listen to a friend’s encouraging words, as depicted in Sangam Literary work, Aganaanooru 61, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape”, the verse highlights some historic personalities and their renowned towns. “நோற்றோர்மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்” எனத் தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர் நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து ஆழல் வாழி, தோழி! தாழாது, உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால் வரி மாண் நோன் ஞாண் வன் ச...
Aug. 15, 2025
Aganaanooru 60 – A taste of the future
In this episode, we listen to an account of mother’s nature, as portrayed in Sangam Literary work, Aganaanooru 60, penned by Kudavaayil Keerathanaar. Set amidst the roaring waves of the ‘Neythal’ or ‘Coastal landscape’, the verse etches a unique instance of persuasive communication. பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க, கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு, உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து, கொழுமீன் தடியொடு குறுமகள் கொடு...