Episodes

Dec. 10, 2025

Aganaanooru 144 – Delight despite Distress

In this episode, we perceive the hope in a man’s heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 144, penned by Madurai Alakkar Gnaazhalaar Makanaar Mallanaar. The verse is situated amidst the blooming wild jasmines of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and presents dual perspectives from the home front and the battlefront. ‘’’வருதும்’ என்ற நாளும் பொய்த்தன; அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார...
Dec. 9, 2025

Aganaanooru 143 – The very thought of parting

In this episode, we observe an attempt to change a person’s course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 143, penned by Alamperi Saathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse transports us to the domain of a king’s commander. செய்வினைப் பிரிதல் எண்ணி, கைம்மிகக் காடு கவின் ஒழியக் கடுங் கதிர் தெறுதலின், நீடு சினை வறிய ஆக, ஒல்லென வாடு பல் அகல்இலை கோடைக்கு ஒய்யும் தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு, முளி அரிற் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் நிமிர...
Dec. 9, 2025

Aganaanooru 142 – Brimming with joy

In this episode, we listen to words of delight after an awaited event, as depicted in Sangam Literary work, Aganaanooru 142, penned by Paranar. Set amidst the golden flowers of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’, the verse depicts the generosity of a king and the courage of a commander in the battlefield. இலமலர் அன்ன அம் செந் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ...
Dec. 7, 2025

Aganaanooru 141 – Waiting with a wish

In this episode, we perceive the positive attitude of a lady, as portrayed in Sangam Literary work, Aganaanooru 141, penned by Nakeerar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents a dual portrait of an ancient Tamil festival and a Chozha town’s prosperity. அம்ம வாழி, தோழி! கைம்மிகக் கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, மழை கால்நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் ...
Dec. 4, 2025

Aganaanooru 140 – Eyes that make him sigh

In this episode, we listen to the heartfelt words of a man in love, as portrayed in Sangam Literary work, Aganaanooru 140, penned by Ammoovanaar. The verse is situated amidst the salt pans of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and reveals fascinating aspects of commerce in the Sangam era. பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, என்றூழ் விடர குன்றம் போகும் கதழ் கோல் உமணர் காதல் மடமகள் சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி, ‘நெல்லின...
Dec. 3, 2025

Aganaanooru 139 – Rains are here and he isn’t

In this episode, we observe the anxiety soaring in a lady, as portrayed in Sangam Literary work, Aganaanooru 139, penned by Idaikkaadanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the picturesque changes in the land after the rains. துஞ்சுவது போல இருளி, விண் பக இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ, நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு, ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை, புதல் ஒளி ...
Dec. 3, 2025

Aganaanooru 138 – A case of mistaken conclusions

In this episode, we perceive the angst of a lady, as portrayed in Sangam Literary work, Aganaanooru 138, penned by Ezhuvoo Pandri Naakan Kumaranaar. The verse is situated amidst the dark paths of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and etches a scene from a ritual of worship. இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! குவளை உண்கண் தெண் பனி மல்க, வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, திருந்துஇலை நெடு வேற் தெ...
Dec. 1, 2025

Aganaanooru 137 – Fear of the future

In this episode, we perceive the distress of a friend, as depicted in Sangam Literary work, Aganaanooru 137, penned by Uraiyoor Muthukooththanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse pens a portrait of places ruled by two great kings of ancient Tamil land. ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், வருபுன...
Dec. 1, 2025

Aganaanooru 136 – Recollecting who she was then

In this episode, we perceive a unique technique to appease a person’s ire, as depicted in Sangam Literary work, Aganaanooru 136, penned by Vitrootru Mootheyinanaar. The verse is situated amidst the decorated mansions and bejewelled denizens of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and etches the events in an ancient wedding ceremony. மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் சகடம் மண்ட...
Nov. 28, 2025

Aganaanooru 135 – Like a besieged town

In this episode, we listen to the agony in a lady’s heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 135, penned by Paranar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse connects a historic event to a person’s state of mind. திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, பேதுற்றிசினே காதல்அம் தோழி! காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, ஆடுதளிர் இருப்பைக் க...
Nov. 27, 2025

Aganaanooru 134 – Hasten not the horses

In this episode, we listen to the thoughtful words of a man, as depicted in Sangam Literary work, Aganaanooru 134, penned by Seethalai Saaththanaar. The verse is situated on the radiant red earth of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and paints a picturesque portrait of this lush land in the rains. வானம் வாய்ப்பக் கவினி கானம் கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென, மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை, செம் புற மூதாய் பரத்தலின், நன் பல முல்லை வீ கழல் தாஅய், வல்லோன் செய்கை அன்ன செந் நிலப் புறவின்; வாஅப...
Nov. 25, 2025

Aganaanooru 133 – The love in his words

In this episode, we listen to a recollection of a past moment, as depicted in Sangam Literary work, Aganaanooru 133, penned by Uraiyoor Maruthuvan Damotharanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents vivid images of elements of nature and weather. குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, கார் தலைமணந்த பைம் புதற் புறவின், வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் கொல்லை இதைய குறும் பொற...
Nov. 24, 2025

Aganaanooru 132 – The dream of a bee

In this episode, we relish scenes of nature’s plenty, as depicted in Sangam Literary work, Aganaanooru 132, penned by Thayankannanaar. The verse is situated amidst the bee-buzzing blooms of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and puts forth a persuasive plea. ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும் நோக்கி ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, வால் நிணப் புகவின் கானவர் தங்கை அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் ஒல்கு இயற் கொடிச...
Nov. 23, 2025

Aganaanooru 131 – To go or not to go

In this episode, we perceive a man’s dilemma in choosing between two worthy pursuits, as portrayed in Sangam Literary work, Aganaanooru 131, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches events and scenes from this domain. ‘விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப் பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன, வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல் சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு’ என வீளை அம்பின் விழுத் தொடை மழவர்...
Nov. 20, 2025

Aganaanooru 130 – Those eyes of hers

In this episode, we listen to a strong rebuttal to a reprimand, as depicted in Sangam Literary work, Aganaanooru 130, penned by Venkannanaar. The verse is situated amidst the fragrant pandanus trees of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and showers high praise on a land and a lady. அம்ம வாழி, கேளிர்! முன் நின்று கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை, பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன் வயிறுடைப் போது வ...
Nov. 19, 2025

Aganaanooru 129 – Impossible to stay away

In this episode, we perceive the reasons outlined for a person’s course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 129, penned by Kudavayil Keeraththanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays various scenes in this harsh domain. ”உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்” என நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் நின் மறந்து உறைதல் யாவது? ”புல் மறைந்து அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி, கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழிமுதற...
Nov. 18, 2025

Aganaanooru 128 – Watching every step he takes

In this episode, we listen to the beat of an anxious heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 128, penned by Kabilar. The verse is situated amidst the dark and rugged paths of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and presents thoughtful words to change the course of another. மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே; கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே யாமம் கொள வரின் கனைஇ காமம் கடலினும் உரைஇ, கரை பொழியும்மே. எவன்கொல் வாழி, தோழி! மயங்கி இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது,...
Nov. 18, 2025

Aganaanooru 127 – All the wealth cannot compare

In this episode, we perceive a persuasive promise, as portrayed in Sangam Literary work, Aganaanooru 127, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches a noble portrait of the man. இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும், கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய வலம் படு முரசிற் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடுசால் நன்கலம் பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய...
Nov. 17, 2025

Aganaanooru 126 – The fate of an adamant king

In this episode, we perceive a man’s angst, as depicted in Sangam Literary work, Aganaanooru 126, penned by Nakeerar. The verse is situated amidst the gushing rivers of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and relates a personal situation to a historic event. நின் வாய் செத்து நீ பல உள்ளி, பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும், மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க, மால் இருள் நட...
Nov. 13, 2025

Aganaanooru 125 – Quelling a formidable foe

In this episode, we listen to an angry retort to an inanimate element, as depicted in Sangam Literary work, Aganaanooru 125, penned by Paranar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse weaves in a relevant historical reference as an apt simile to echo an emotion within. அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய், வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் தாது உறு குவளைப்போது பிணி அவிழ, படாஅப் பைங் கண் பா அடிக் கய...
Nov. 12, 2025

Aganaanooru 124 – Back with the beloved

In this episode, we listen to a man’s yearning to be back home, as depicted in Sangam Literary work, Aganaanooru 124, penned by Madurai Aruvai Vaanikan Ilavettanaar. The verse is situated amidst the blooming jasmines and buzzing bees of the ‘Mullai’ or ‘Forest landscape’ and describes a homeward journey. ‘நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி, வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து சென்றீக’ என்பஆயின், வேந்தனும் நிலம் வருத்துறாஅ ஈண்டிய தானையொடு இன்றே புகுதல் வாய்வது நன்றே. மாட மாண் நகர்ப் பாடு அ...
Nov. 11, 2025

Aganaanooru 123 – Backwards and Forwards

In this episode, we perceive the troubled mind of a man, as depicted in Sangam Literary work, Aganaanooru 123, penned by Kaveripoompattinaththu Kaarikkannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse talks about the oscillations in the midst of an endeavour. உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல, வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும் கான யானை கவின் அழி குன்றம் இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி ஒழியின், வறுமை அஞ்சுதி; அழ...
Nov. 11, 2025

Aganaanooru 122 – Troubles in a Tryst

In this episode, we listen to a list of impediments to trysting, as depicted in Sangam Literary work, Aganaanooru 122, penned by Paranar. Set amidst the hooting owls and crowing roosters of the ‘Kurinji’ or ‘Mountain landscape’, the verse presents the problems in the present and subtly nudges a change of course. இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்; மல்லல் ஆவண மறுகு உடன் மடியின், வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்; பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், துஞ்சாக...
Nov. 9, 2025

Aganaanooru 121 – Discomfort for the Delicate

In this episode, we perceive an animated reaction to a proposal, as portrayed in Sangam Literary work, Aganaanooru 121, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse relates the discomfort in a journey through this domain. நாம் நகை உடையம் நெஞ்சே! கடுந் தெறல் வேனில் நீடிய வான் உயர் வழி நாள் வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல் கன்றுடை மடப் பிடிக் கயந்தலை மண்ணி, சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு செங் கோல் வால் இண...