Episodes
Sept. 21, 2026
Aganaanooru 336 – A retort to a rival
In this episode, we listen to an angry outburst, as portrayed in Sangam Literary work, Aganaanooru 336, penned by Paavai Kottilaar. The verse is situated amidst the lush ponds of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and highlights the romantic rivalries in a rich town. குழற் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய, நாள் இரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையொடு உழப்ப, துறை கலுழ்ந்தமையின், தெண் கட் தேறல் மாந்தி, மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇ...
Sept. 17, 2026
Aganaanooru 335 – Sweeter than sweet water
In this episode, we perceive a person’s dilemma and decision, as depicted in Sangam Literary work, Aganaanooru 335, penned by Madurai Thaththan Kannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse delves into the flowering and fruiting process of a particular tree. இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர்ஆயினும் ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாதுஆகுதல் யானும் அறிவென்மன்னே; யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்தி, சினம் சிறந்து, இன்னா வேனில் இன் துணை ஆர, முளி சினை மரா...
Sept. 16, 2026
Aganaanooru 334 – Ride on without a pause
In this episode, we listen to a man’s passionate command, as portrayed in Sangam Literary work, Aganaanooru 334, penned by Madurai Koothanaar. The verse is situated amidst the showering rainclouds of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and resounds with the yearning to be back home. ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழுமென முழங்க, நாடு திறை கொண்டனம்ஆயின் பாக! பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து, இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ, வணங்கு இ...
Sept. 14, 2026
Aganaanooru 333 – One message is all I seek…
In this episode, we listen to words of yearning, as depicted in Sangam Literary work, Aganaanooru 333, penned by Kallaadanar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays a consolation rendered along with its response. ”யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர, அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, நீடலர் வாழி, தோழி! க...
Sept. 14, 2026
Aganaanooru 332 – As it was on the first day
In this episode, we perceive words of praise, as portrayed in Sangam Literary work, Aganaanooru 332, penned by Kabilar. The verse is situated amidst the bamboo-filled slopes of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and expresses the satisfaction in a person’s heart. முளை வளர் முதல மூங்கில் முருக்கி, கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை, நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய, பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக் குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ, கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி, செறு பகை வா...
Sept. 11, 2026
Aganaanooru 331 – Treading the sword’s edge
In this episode, we perceive the angst-filled voice of a lady, as depicted in Sangam Literary work, Aganaanooru 331, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse presents an instance of the dynamics between the flora, fauna and human life in this domain. நீடு நிலை அரைய செங் குழை இருப்பை, கோடு கடைந்தன்ன, கொள்ளை வான் பூ, ஆடு பரந்தன்ன, ஈனல் எண்கின் சேடு சினை உரீஇ உண்ட மிச்சில் பைங் குழைத் தழையர் பழையர் மகளிர் கண் திரள் நீள் அமைக் கடிப்பின் தொகுத்து, குன்றகச் சிறுக...
Sept. 11, 2026
Aganaanooru 330 – Have you not told him yet?
In this episode, we listen to a curious recommendation to consider another’s proposal, as portrayed in Sangam Literary work, Aganaanooru 330, penned by Ulochanaar. The verse is situated amidst the swaying boats of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and resounds in the rhythm of unsaid words of love. கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும், வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும், இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும், தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர் அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு செல்லும், அன்னோ...
Sept. 10, 2026
Aganaanooru 329 – How can he part away?
In this episode, we perceive a person’s bewilderment, as depicted in Sangam Literary work, Aganaanooru 329, penned by Uraiyoor Muthukoothanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the unpleasant nature of this domain. பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் பகடு அயாக் கொள்ளும் வெம் மு...
Sept. 8, 2026
Aganaanooru 328 – Had I known…
In this episode, we listen to hidden words of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 328, penned by Madurai Panda Vaanikan Ilanthevanaar. The verse is situated amidst the rain-soaked darkness of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and projects a person’s wish on the elements of nature. வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் முழவு அதிர்ந்தன்ன முழக்கத்து ஏறோடு, உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து, அரவின் பைந் தலை இடறி, பானாள் இரவின் வந்து, எம் இடைமுலை முயங்கி, துனி கண் அ...
Sept. 7, 2026
Aganaanooru 327 – The nudge to part away
In this episode, we perceive an anguished question put forth, as portrayed in Sangam Literary work, Aganaanooru 327, penned by Marunkoorpaakai Saathan Poothanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse presents a vivid portrait of this domain. ‘இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும், நன்பகல் அமையமும் இரவும் போல, வேறு வேறு இயல ஆகி, மாறு எதிர்ந்து, உள” என உணர்ந்தனைஆயின், ஒரூஉம் இன்னா வெஞ் சுரம், நல் நசை துரப்ப, துன்னலும் தகுமோ? துணிவு இல் நெஞ்சே! நீ செல வலித்தனைஆயின், யாவதும் நி...
Sept. 6, 2026
Aganaanooru 326 – Those spear-like eyes of hers
In this episode, we listen to a pointed refusal, as portrayed in Sangam Literary work, Aganaanooru 326, penned by Paranar. The verse is situated in the lush fields of the ‘Marutham’ or ‘Farmlands Landscape’ and dwells on the appeal of a courtesan. ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், நல்லள் அம்ம குறுமகள் செல்வர் கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், நெடுங் கொடி நுடங்கும் அட்டவாயில், இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, விழவ...
Sept. 4, 2026
Aganaanooru 325 – Dilemmas and Decisions
In this episode, we perceive a lady’s situation in the midst of a dilemma, as depicted in Sangam Literary work, Aganaanooru 325, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse mentions the respect and admiration rendered unto a Sangam-era king. அம்ம! வாழி, தோழி! காதலர், ”வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது இவண் உறைபு எவனோ? அளியள்!” என்று அருளி, ”ஆடு ...
Sept. 2, 2026
Aganaanooru 324 – A feast is certain
In this episode, we listen to joyous voices foreseeing an awaited arrival, as depicted in Sangam Literary work, Aganaanooru 324, penned by Okkoor Maasaathiyaar. The verse is situated amidst the rain-soaked flowers of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and sketches the trajectory of a speeding chariot. விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவி அன்ன, வார் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் பறைக் கண் அன்ன ...
Sept. 2, 2026
Aganaanooru 323 – Step out and See
In this episode, we listen to words of consolation, as portrayed in Sangam Literary work, Aganaanooru 323, penned by Puranaattu Perunkotranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse renders hope to an anxious heart! இம்மென் பேர் அலர், இவ் ஊர் நம்வயின் செய்வோர் ஏச் சொல் வாட, காதலர் வருவர் என்பது வாய்வதாக, ஐய செய்ய மதன் இல சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத் தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி, காணிய வம்மோ? கற்பு மேம்படுவி! பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து, யானைச் செல் இனம் கடு...
Sept. 1, 2026
Aganaanooru 322 – Yearning for the unattainable
In this episode, we listen to words of despair, as depicted in Sangam Literary work, Aganaanooru 322, penned by Paranar. The verse is situated amidst the falling cascades and soaring peaks of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and reveals the unique qualities of a king’s domain. வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, இறு வரை வீழ்நரின் நடுங்கி தெறுவர, பாம்பு எறி கோலின் தமியை வைகி, தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் களிறு...
Aug. 28, 2026
Aganaanooru 320 – Remember the oath taken
In this episode, we perceive an emphatic attempt to change a person’s path, as depicted in Sangam Literary work, Aganaanooru 320, penned by Madurai Koolavaanikan Seethalai Saathanaar. The verse is situated amidst the leaping waves of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and sketches scenes of wild life and human life on this domain in vibrant detail. ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசைக் கொளீஇ, திமிலோன் தந்த கடுங் கண் வய மீன், தழை அணி அல்குல் செல்வத் தங்கையர், விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் ...
Aug. 27, 2026
Aganaanooru 319 – On a maiden’s strength
In this episode, we listen to words that attempt to dissuade a person from a course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 319, penned by Erukkaattoor Thaayankannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse etches the qualities of the lady and the land. மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, அணங்கு என உருத்த நோக்கின்...
Aug. 26, 2026
Aganaanooru 318 – Don’t but if you have to…
In this episode, we listen to a pointed message to persuade a person, as portrayed in Sangam Literary work, Aganaanooru 318, penned by Kabilar. The verse is situated amidst the singing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and depicts the dangers of a tryst by night. கான மான் அதர் யானையும் வழங்கும் வான மீமிசை உருமும் நனி உரறும் அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய இரவுச் சிறு நெறி தமியை வருதி வரை இழி அருவிப் பாட்டொடு பிரசம் முழவு சேர் நரம்பின் இம்மென இமிரும், பழ விறல் நனந்தலைப் பய மலை நாட...
Aug. 25, 2026
Aganaanooru 317 – A thought that brought…
In this episode, we listen to a reflection on a joyous moment, as depicted in Sangam Literary work, Aganaanooru 317, penned by Vadamothankizhaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the seasons and the changes they bring in vivid detail. “மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி, புகை நிற உருவின் அற்சிரம் நீங்க, குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன் மலர் உண் வேட்கையின...
Aug. 24, 2026
Aganaanooru 316 – Fate of a fighting woman
In this episode, we listen to an angry outburst, as portrayed in Sangam Literary work, Aganaanooru 316, penned by Orambokiyaar. The verse is situated amidst the attractive white-lilies of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and records the beliefs of a particular time and place about the role of a wife. ‘துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை, அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து, தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட, பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்...
Aug. 20, 2026
Aganaanooru 315 – A wish for her gone girl
In this episode, we listen to a mother’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 315, penned by Kudavayil Keerathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the thoughts of a mother at a moment of loss. ‘கூழையும் குறு நெறிக் கொண்டன; முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின; பெண் துணை சான்றனள், இவள்’ எனப் பல் மாண் கண் துணை ஆக நோக்கி, நெருநையும், அயிர்த்தன்றுமன்னே, நெஞ்சம்; பெயர்த்தும், அறியாமையின் செறியேன், யானே; பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அருங...
Aug. 20, 2026
Aganaanooru 314 – Words of welcome
In this episode, we perceive words of a warm welcome, as depicted in Sangam Literary work, Aganaanooru 314, penned by Madurai Alakkar Gnaazhaar Makanaar Ammallanaar. The verse is situated amidst the rain-soaked earth of the ‘Mullai’ or ‘Forest Landscape’ and portrays how angst has been routed by a much-awaited arrival. ”நீலத்து அன்ன நீர் பொதி கருவின், மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் திரிமருப்பு இரல...
Aug. 19, 2026
Aganaanooru 313 – A message of hope
In this episode, we listen to words of consolation, as portrayed in Sangam Literary work, Aganaanooru 313, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the state of the lady and the land with picture-perfect parallels. ”இனிப் பிறிது உண்டோ? அஞ்சல் ஓம்பு!” என அணிக் கவின் வளர முயங்கி, நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து, அல்கலும், குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க, ஐய ஆக வெய்ய உயிரா, இரவும் எல்லையும் படர் அட வருந்தி, அரவு நுங்கு மதியின் ந...
Aug. 18, 2026
Aganaanooru 312 – The roaring rains are here
In this episode, we perceive a technique of conveying a timely message, as depicted in Sangam Literary work, Aganaanooru 312, penned by Madurai Maruthan Ilanaakanaar. The verse is situated amidst the flowing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and conveys the precariousness of the situation in a subtle manner. நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி, இரவின் வரூஉம் இடும்பை நீங்க, வரையக் கருதும்ஆயின், பெரிது உவந்து, ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம், காந்தள் அம் சிறுகுடிக் க...