Episodes
June 9, 2026
Aganaanooru 262 – Ecstasy of fulfilment
In this episode, we perceive the ecstasy of a person in love, as depicted in Sangam Literary work, Aganaanooru 262, penned by Paranar. The verse is situated amidst the splashing cascades of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and presents a historic incident in vivid detail. முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், கலத...
June 9, 2026
Aganaanooru 261 – Walk on ahead O beloved
In this episode, we listen to a narration of events that unfolded, as depicted in Sangam Literary work, Aganaanooru 261, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse subtly sketches a moment of love. கானப் பாதிரிக் கருந் தகட்டு ஒள் வீ வேனில் அதிரலொடு விரைஇ, காண்வர, சில் ஐங் கூந்தல் அழுத்தி, மெல் இணர்த் தேம் பாய் மராஅம் அடைச்சி, வான் கோல் இலங்கு வளை தெளிர்ப்ப வீசி, சிலம்பு நகச் சில் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி, ‘நின் அணி மாண் சிறுபுறம் காண்கம்; ச...
June 5, 2026
Aganaanooru 260 – Sunset hour on the shore
In this episode, we listen to a troubled conversation, as depicted in Sangam Literary work, Aganaanooru 260, penned by Mosi Karaiyanaar. The verse is situated amidst the blooming backwaters of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and paints a vivid portrait of a shore at sunset. மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் எக்கர்ப் பெண்ணை அக ம...
June 3, 2026
Aganaanooru 259 – Encouragement to depart
In this episode, we listen to words of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 259, penned by Kayamanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse reveals the role of a confidante in directing the love life of the lady. வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; தாரும் தையின; தழையும் தொடுத்தன; நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், நனி நன்று ஆ...
June 2, 2026
Aganaanooru 258 – Portrait of disappointment
In this episode, we perceive a portrait of disappointment, as depicted in Sangam Literary work, Aganaanooru 258, penned by Paranar. The verse is situated amidst the dark and dangerous paths of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and etches the failure of a mission and its emotional consequences. நன்னன் உதியன் அருங் கடிப் பாழி, தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட் துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய் தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் கடுங் காற்று எடுக்கும்...
June 2, 2026
Aganaanooru 257 – Words of admiration
In this episode, we perceive an expression of awe, uttered to a beloved, as depicted in Sangam Literary work, Aganaanooru 257, penned by Uraiyoor Maruthuvan Thaamotharanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays the dangers of traversing this domain. வேனிற் பாதிரிக் கூனி மா மலர் நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் பொம்மல் ஓதி பொதுள வாரி, அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த...
June 1, 2026
Aganaanooru 256 – An act of justice
In this episode, we perceive a sharp refusal, as portrayed in Sangam Literary work, Aganaanooru 256, penned by Madurai Tamizh Koothanaar Kaduvan Mallanaar. The verse is situated amidst the blooming lilies of the ‘Marutham’ or ‘Farmlands landscape’, and depicts an anecdote about an act of justice in those times. பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில் மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு தீம...
May 29, 2026
Aganaanooru 255 – From the shore to the sea
In this episode, we listen to a unique tale of parting, as portrayed in Sangam Literary work, Aganaanooru 255, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the yearning in a heart, torn apart by the hand of fate. உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, ஆள் வினைப் பி...
May 28, 2026
Aganaanooru 254 – The joy of coming home
In this episode, we listen to the ecstatic words of a person, as depicted in Sangam Literary work, Aganaanooru 254, penned by Madurai Aruvai Vaanikan Ilavettanaar. The verse is situated amidst the blooming jasmines of the ‘Mullai’ or ‘Forest landscape’ and sketches the emotions in a homecoming. ‘நரை விராவுற்ற நறு மென் கூந்தற் செம் முது செவிலியர் பல பாராட்ட, பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, மனை உறை புறவின் செங் காற் சேவல் துணையொடு குறும் பறை பயிற்றி, மேல்...
May 27, 2026
Aganaanooru 253 – Assurance of a return
In this episode, we perceive thoughtful words of consolation, as depicted in Sangam Literary work, Aganaanooru 253, penned by Nakeerar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse illustrates the fame of a leader in capturing cattle. ”வைகல்தோறும் பசலை பாய, என் மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென; அன்னையும் அமரா முகத்தினள்; அலரே, வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி, நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன் பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான் சில நாள் உய்யலென் போன...
May 25, 2026
Aganaanooru 252 – A Sleepless Stance
In this episode, we listen to an account of an impossible situation, as depicted in Sangam Literary work, Aganaanooru 252, penned by Nakkannaiyaar. The verse is situated amidst the dark and dangerous ranges of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and etches an exquisite simile to capture an intricate emotion. இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, தனியன...
May 25, 2026
Aganaanooru 251 – Slipping Shell bangles
In this episode, we hear words of consolation, as depicted in Sangam Literary work, Aganaanooru 251, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse relates a significant historic incident involving hostilities between the north and south of ancient India. தூதும் சென்றன; தோளும் செற்றும்; ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் துன...
May 3, 2026
Aganaanooru 250 – The sleepless shore
In this episode, we listen to a pointed question put forth to subtly persuade a person, as portrayed in Sangam Literary work, Aganaanooru 250, penned by Selloorkizhaar Maganaar Perumboothankotranaar. The verse is situated amidst the swaying seashore trees of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and recollects an incident and presents its consequences. எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, கண...
May 1, 2026
Aganaanooru 249 – The roar of the summer wind
In this episode, we listen to a lady’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 249, penned by Nakiranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the generosity of a king and the beauty of his domain. அம்ம வாழி, தோழி! பல் நாள் இவ் ஊர் அம்பல் எவனோ? வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை இன் குரல் அகவுநர் இரப்பின், நாடொறும் பொன் கோட்டுச் செறித்து, பொலந்தார் பூட்டி, சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் ஏறு முந்துறுத்து, சால் பதம் குவைஇ, நெடுந் த...
April 30, 2026
Aganaanooru 248 – The hunter and the boar
In this episode, we listen to the narration of a curious incident involving many layers, as depicted in Sangam Literary work, Aganaanooru 248, penned by Kabilar. The verse is situated amidst the bustle of hunting in the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and etches a dynamic moment of human-animal interaction. நகை நீ கேளாய் தோழி! அல்கல் வய நாய் எறிந்து, வன் பறழ் தழீஇ, இளையர் எய்துதல் மடக்கி, கிளையொடு நால்முலைப் பிணவல் சொலிய கான் ஒழிந்து, அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகட் பன்றி நோக்க...
April 30, 2026
Aganaanooru 247 – The falling teardrops
In this episode, we perceive a lady’s anguish, as portrayed in Sangam Literary work, Aganaanooru 247, penned by Madurai Maruthankizhaar Maganaar Perunkannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse relays the dangers of traversing this domain. மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் அரிய கானம் என்னார்...
April 29, 2026
Aganaanooru 246 – The soaring uproar
In this episode, we listen to words of refusal, as depicted in Sangam Literary work, Aganaanooru 246, penned by Paranar. The verse is situated amidst the flourishing fields of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and describes a famous battle from this era. பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு ஆடினை என்ப, நெருநை; அலரே காய் சின மொ...
April 28, 2026
Aganaanooru 245 – The man and his mind
In this episode, we perceive a moment of clarity at the end of a dilemma, as depicted in Sangam Literary work, Aganaanooru 245, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents surprising details about a particular animal in this domain. ‘உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் நன்று புரி காட்சியர் சென்றனர், அவர்’ என மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் நீ நற்கு அறிந்தனைஆயின், நீங்கி, மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில், செல் சாத்து எறியும் பண்பு ...
April 27, 2026
Aganaanooru 244 – Rush back to the lonely one
In this episode, we listen to an excited request, as depicted in Sangam Literary work, Aganaanooru 244, penned by Madurai Mallanaar. The verse is situated in the ‘Mullai’ or ‘Forest Landscape’ and portrays the pleasantness of the rainy season. ”’பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை பகல் உறை முது மரம் புலம்பப் போகி, முகை வாய் திறந்த நகை வாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு இனிதுகொல், வாழி ...
April 26, 2026
Aganaanooru 243 – The mind of the northern wind
In this episode, we listen to a lady’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 243, penned by Kodiyoor Kizhaar Maganaar Neythal Thathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the attitude of the northern wind. அவரை ஆய் மலர் உதிர, துவரின வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப, இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய, பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி நெல் ஒலி பாசவல் துழைஇ...
April 24, 2026
Aganaanooru 242 – Golden pollen on sapphire plume
In this episode, we perceive an intention to change another’s course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 242, penned by Peri Saathanaar. The verse is situated amidst the blooming Kino trees of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and reveals the circumstances that necessitate a religious ritual. அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது மணி மருள் கலவத்து உறைப்ப, அணி மிக்கு அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை, பைந் தாட் செந் தினைக் கொடுங்...
April 23, 2026
Aganaanooru 241 – The one near is now afar
In this episode, we perceive a lady’s angst, as portrayed in Sangam Literary work, Aganaanooru 241, penned by Kaavanmullai Poothanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches this difficult terrain in much detail. ‘துனி இன்று இயைந்த துவரா நட்பின் இனியர் அம்ம, அவர்’ என முனியாது நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை மூங்கில் இள முளை திரங்க, காம்பின் கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, பேஎய் வ...
April 22, 2026
Aganaanooru 240 – The buzz at night
In this episode, we listen to words seeking a change in a person’s path, as depicted in Sangam Literary work, Aganaanooru 240, penned by Ezhooppandri Naagan Kumaranaar. The verse is situated amidst the swirling waves of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and describes the activities of the denizens at night. செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் ப...
April 22, 2026
Aganaanooru 239 – The sight of her town
In this episode, we listen to a man’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 239, penned by Eyinanthai Magan Ilankeeranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes the circumstances of the departed and the one left behind. அளிதோதானே; எவன் ஆவதுகொல்? மன்றும் தோன்றாது; மரனும் மாயும் ‘புலி என உலம்பும் செங் கண் ஆடவர், ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, புள்...