Episodes

April 22, 2026

Aganaanooru 239 – The sight of her town

In this episode, we listen to a man’s lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 239, penned by Eyinanthai Magan Ilankeeranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes the circumstances of the departed and the one left behind. அளிதோதானே; எவன் ஆவதுகொல்? மன்றும் தோன்றாது; மரனும் மாயும் ‘புலி என உலம்பும் செங் கண் ஆடவர், ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர், எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய விளி படு பூசல் வெஞ் சுரத்து இரட்டும் வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி, புள்...
April 21, 2026

Aganaanooru 238 – The cure for her malady

In this episode, we perceive a subtle technique of persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 238, penned by Kabilar. The verse is situated amidst the scent of flame-lilies in the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and sketches a tiger’s midnight hunt in vivid detail. மான்றமை அறியா மரம் பயில் இறும்பின், ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்தென, மட மான் வல்சி தரீஇய, நடு நாள், இருள் முகைச் சிலம்பின், இரை வேட்டு எழுந்த பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து, மடக் கண் ஆமான் மாதிரத்த...
April 20, 2026

Aganaanooru 237 – The wealth of Uranthai

In this episode, we listen to words of assurance, as depicted in Sangam Literary work, Aganaanooru 237, penned by Thaayankannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes the wealth and prosperity of a Sangam era town. புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து இன்னா கழியும் கங்குல்’ என்று நின் நல் மா மேனி அணி நலம் புல...
April 18, 2026

Aganaanooru 236 – Saved from a sorry fate

In this episode, we listen to an intricate explanation, as depicted in Sangam Literary work, Aganaanooru 236, penned by Paranar. The verse is situated amidst the flourishing paddy stalks of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and refers to a renowned story of loss from those times. மணி மருள் மலர முள்ளி அமன்ற, துணி நீர் இலஞ்சிக் கொண்ட பெரு மீன் அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் பனி படு சாய்ப் புறம் பரிப்ப, க...
April 17, 2026

Aganaanooru 235 – Flowers in the northern wind

In this episode, we listen to the angst-ridden voice of a lady, as depicted in Sangam Literary work, Aganaanooru 235, penned by Kazhaarkeeran Eyitriyaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse paints a vivid portrait of the many flowers that bloom in the aftermath of the rains. அம்ம வாழி, தோழி! பொருள் புரிந்து உள்ளார்கொல்லோ, காதலர்? உள்ளியும், சிறந்த செய்தியின் மறந்தனர்கொல்லோ? பயன் நிலம் குழைய வீசி, பெயல் முனிந்து, விண்டு முன்னிய கொண்டல் மா மழை மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப,...
April 17, 2026

Aganaanooru 234 – Ride like the wind

In this episode, we listen to a passionate request put forth, as depicted in Sangam Literary work, Aganaanooru 234, penned by Peyanaar. The verse is situated amidst the buzzing bees of the ‘Mullai’ or ‘Forest landscape’ and sketches the speed of an envisioned journey. கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை, நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின், நிரை பறை அன்னத்து அன்ன, விரை பரிப் புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய, வள்பு ஒருங்கு அமையப் பற்றி, முள்கிய பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப, கால் என மருள, ஏறி, நூல...
April 15, 2026

Aganaanooru 233 – Back to those tresses

In this episode, we perceive the promise of a return, as depicted in Sangam Literary work, Aganaanooru 233, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse mentions an act of ritual offering by a famous Sangam era king. அலமரல் மழைக் கண் மல்கு பனி வார, நின் அலர் முலை நனைய, அழாஅல் தோழி! எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்தென, ஊன் இல் யானை உயங்கும் வேனில், மறப் படைக் குதிரை, மாறா மைந்தின், துறக்கம் எய்திய தொய்யா நல் இசை முதியர்ப் பே...
April 14, 2026

Aganaanooru 232 – A case of mistaken ire

In this episode, we perceive a subtle technique of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 232, penned by Kodimangalathu Vaathuli Narchenthanaar. The verse is situated amidst the blooming Kino trees of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and describes a ritual performed in Sangam times. காண் இனி வாழி, தோழி! பானாள், மழை முழங்கு அரவம் கேட்ட, கழை தின், மாஅல் யானை புலி செத்து வெரீஇ, இருங் கல் விடரகம் சிலம்பப் பெயரும் பெருங் கல் நாடன் கேண்மை, இனியே, குன்ற வேலிச் சிறுகுடி ஆங்க...
April 13, 2026

Aganaanooru 231 – An assured return

In this episode, we listen to words of assurance, as depicted in Sangam Literary work, Aganaanooru 231, penned by Madurai Eezhathu Boothan Thevanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays the fame of a Pandya King and his city. ‘செறுவோர் செம்மல் வாட்டலும், சேர்ந்தோர்க்கு உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும், இல் இருந்து அமைவோர்க்கு இல், என்று எண்ணி, நல் இசை வலித்த நாணுடை மனத்தர் கொடு விற் கானவர் கணை இடத் தொலைந்தோர், படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கைக் கள்ளி அம் ...
April 12, 2026

Aganaanooru 230 – An expression in response

In this episode, we perceive a man’s ecstatic emotions, as depicted in Sangam Literary work, Aganaanooru 230, penned by Madurai Aruvai Vaanikan Ilavettanaar. The verse is situated amidst the blooming blue lotuses of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and sketches a conversation and its consequences. ‘உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தற் கண் போல் மா மலர்ப் பெருந் தண் மாத் தழை இருந்த அல்குல், ஐய அரும்பிய சுணங்கின், வை எயிற்று, மை ஈர் ஓதி, வாள் நுதல் குறுமகள்! விளையாட்டு ஆயமொடு வெண்...
April 11, 2026

Aganaanooru 229 – Spring’s here and he’s not

In this episode, we listen to a lady’s angst, as depicted in Sangam Literary work, Aganaanooru 229, penned by Madurai Koolavaanikan Seethalai Saathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes aspects of this domain and the arrival of a season. பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்தென, நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை, கயந் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண், நெடு...
April 10, 2026

Aganaanooru 228 – Play by day and part by night

In this episode, we listen to words of hidden persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 228, penned by Andar Magan Kuravazhuthiyaar. The verse is situated amidst the blooming blue lilies of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and presents scenes from nature having a cultural significance. பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென வரை இழி அருவி ஆரம் தீண்டித் தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, பகலே இனிது உடன் கழிப்ப...
April 10, 2026

Aganaanooru 227 – A wish for his welfare

In this episode, we perceive a wish for the welfare of another, as portrayed in Sangam Literary work, Aganaanooru 227, penned by Nakirar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches scenes from nature and history. ‘நுதல் பசந்தன்றே; தோள் சாயினவே; திதலை அல்குல் வரியும் வாடின; என் ஆகுவள்கொல் இவள்?’ என, பல் மாண் நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி, இனையல் வாழி, தோழி! நனை கவுள் காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு முன் நிலை பொறாஅது முரணி, பொன் இணர்ப் புலிக் கேழ் வேங்கைப் பூஞ்...
April 9, 2026

Aganaanooru 226 – The sound of slander

In this episode, we listen to a firm refusal, as depicted in Sangam Literary work, Aganaanooru 226, penned by Paranar. The verse is situated in the fertile fields of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and portrays a historical moment from the era. உணர்குவென் அல்லென்; உரையல் நின் மாயம்; நாண் இலை மன்ற யாணர் ஊர! அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, குறுந் தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின், பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், ...
April 7, 2026

Aganaanooru 225 – On today and tomorrow

In this episode, we perceive a dilemma unfolding, as depicted in Sangam Literary work, Aganaanooru 225, penned by Eyinanthai Makanaar Ilankeeranaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the elements of this domain with intricate similes. அன்பும், மடனும், சாயலும், இயல்பும், என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும், ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி, இன்றே இவணம் ஆகி, நாளை, புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற அகலா அம் துளை, கோடை முகத்தலின், நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை...
April 7, 2026

Aganaanooru 224 – Hurry on to her

In this episode, we listen to an earnest request put forth to another, as depicted in Sangam Literary work, Aganaanooru 224, penned by Aavoor Moolankizhaar Makanaar Perunthalai Saathanaar. The verse is situated amidst the trotting deer of the ‘Mullai’ or ‘Forest landscape’, and sketches the nuanced elements of a chariot ride. செல்க, பாக! எல்லின்று பொழுதே ‘வல்லோன் அடங்கு கயிறு அமைப்ப, கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா, கொடு நுகத்து யாத்த தலைய, கடு நடை, கால் கடுப்பு அன்ன கடுஞ் செலல...
April 5, 2026

Aganaanooru 223 – Flaming forest and blazing beauty

In this episode, we listen to words of assurance, as depicted in Sangam Literary work, Aganaanooru 223, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse illustrates both the fierce nature of this domain and the gentle beauty of the lady. ‘பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர் மறந்தும் அமைகுவர்கொல்?’ என்று எண்ணி, ஆழல் வாழி, தோழி! கேழல் வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய் நனை முதிர் முருக்கின் சினை சேர் பெருங்கல், காய் சினக் கடு வளி எடுத்தலின், வ...
April 4, 2026

Aganaanooru 222 – The fame of finding

In this episode, we perceive a subtle technique of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 222, penned by Paranar. The verse is situated amidst the soaring peaks of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and narrates a much talked about story from the Sangam times. வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் கான நாடன் உறீஇய நோய்க்கு, உன் மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம...
April 3, 2026

Aganaanooru 221 – Time to leave

In this episode, we listen to a description of the only available course of action, as portrayed in Sangam Literary work, Aganaanooru 221, penned by Kayamanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse reveals the situation which necessitates elopement in a lady’s life. நனை விளை நறவின் தேறல் மாந்தி, புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, ‘பொம்மல் ஓதி எம் மகள் மணன்’ என, வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், மதி உடம்பட்ட மை அணற் காளை வாங்கு சினை மலிந்த திரள் அர...
April 3, 2026

Aganaanooru 220 – The plan of action

In this episode, we perceive pointed questions put forth, as depicted in Sangam Literary work, Aganaanooru 220, penned by Madurai Maruthan Ilanaakanaar. The verse is situated amidst the fertile seas of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and builds a stack of similes to present a pertinent point. ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ, தேரொடு மறுகியும், பணி மொழி பயிற்றியும், கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர், கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய, மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் முன் முயன்று அரிதினின...
April 2, 2026

Aganaanooru 219 – Mother’s worry

In this episode, we perceive the worry of a mother, as depicted in Sangam Literary work, Aganaanooru 219, penned by Kayamanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches a portrait of the care and love showered on a daughter. சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், ‘வாராயோ!’ என்று ஏத்தி, பேர் இலைப் பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, ‘என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், நுந்தை பாடும் உண்’ என்று ஊட்டி, ‘பிறந்ததற்...
April 1, 2026

Aganaanooru 218 – The path of honour

In this episode, we perceive an effective technique of changing a person’s course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 218, penned by Kabilar. Set amidst the pouring rain of the midnight hour in the ‘Kurinji’ or ‘Mountain landscape’, the verse etches the dangers in traversing this domain by night. ‘கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு முளை தருபு ஊட்டி, வேண்டு குளகு அருத்த, வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி, பரூஉ உறைப் பல் துளி சிதறி, வான் நவின்று, பெரு வரை நளிர் சிமை அதிர வட்...
March 31, 2026

Aganaanooru 217 – Part not in this season

In this episode, we listen to a prediction of pain, as portrayed in Sangam Literary work, Aganaanooru 217, penned by Kazhaarkeeran Eyitriyanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the seasonal changes in the outer world. பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, துவலை தூவல் கழிய, அகல் வயல் நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோல் ...
March 30, 2026

Aganaanooru 216 – Words of war

In this episode, we perceive a woman’s fury, as depicted in Sangam Literary work, Aganaanooru 216, penned by Aiyoor Mudavanaar. The verse is situated amidst the lush river shores of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and connects conflicts at home and battles in the warfront. ‘நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள் தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல், நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு, வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப’ என்ப; அவ் அலர்ப...