Episodes
March 28, 2026
Aganaanooru 215 – The ability to bid adieu
In this episode, we observe an interesting technique of expressing dissent, as depicted in Sangam Literary work, Aganaanooru 215, penned by Irangukudi Kundra Naadan. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse evokes a sense of ever-present danger in this domain. விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர், வேறு பல் மொழிய தேஎம் முன்னி, வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி, செலல் மாண்பு உற்ற நும்வயின், ‘வல்லே, வலன் ஆக!’ என்றலும் நன்றுமன் தில்ல கடுத்தது ப...
March 27, 2026
Aganaanooru 214 – Rain of melancholy
In this episode, we perceive the angst of a man, separated from his beloved, as portrayed in Sangam Literary work, Aganaanooru 214, penned by Vadama Vannakkan Peri Saathanaar. The verse is situated amidst the showers of the ‘Mullai’ or ‘Forest landscape’ and reverberates with the notes of melancholy. அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய், பகல் உடன் கரந்த, பல் கதிர் வானம் இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி, பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது; வேந்தனும் வெம் பகை முரணி ஏந்துஇலை, விடு கதிர் நெடு வேல...
March 27, 2026
Aganaanooru 213 – Not even for heaven
In this episode, we listen to words that echo a deep trust, as portrayed in Sangam Literary work, Aganaanooru 213, penned by Thaayankannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse depicts various regions and rulers in ancient Tamil land. வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை நனை முதிர் நறவின் நாட் ப...
March 26, 2026
Aganaanooru 212 – Spear through the heart
In this episode, we listen to words of disappointment, as depicted in Sangam Literary work, Aganaanooru 212, penned by Paranar. The verse is situated amidst the rugged paths of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and portrays the courage and strength of a historic personality. தா இல் நல் பொன் தைஇய பாவை விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் இசை ஓர்த்தன்ன...
March 25, 2026
Aganaanooru 211 – The promised return
In this episode, we perceive a message of reassurance, as depicted in Sangam Literary work, Aganaanooru 211, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches a curious act of war. கேளாய், எல்ல! தோழி! வாலிய சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம் பறை கண்டன்ன பா அடி நோன் தாள் திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞுதொறும், தண் மழை ஆலியின் தாஅய், உழவர் வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனி படு சோலை வேங்கடத்து உம்பர், மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர் குழியிடைக் கொண்ட கன...
March 24, 2026
Aganaanooru 210 – The wounded fish
In this episode, we perceive a hidden technique of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 210, penned by Ulochchanaar. The verse is situated amidst the leaping fish of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and reveals the changing attitude of a person. குறியிறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் எறிஉளி பொருத ஏமுறு பெரு மீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட, விசும்பு அணி வில்லின் போகி, பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி, உரன் அழிந்து, நிரைதிமில் மருங்கில் படர்தரும் துற...
March 23, 2026
Aganaanooru 209 – An unforgettable beauty
In this episode, we listen to words of assurance, as rendered in Sangam Literary work, Aganaanooru 209, penned by Kallaadanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse narrates events from history to etch the lady’s situation. ”தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது” என, ஆழல் வாழி, தோழி! அவரே, மாஅல் யானை மறப் போ...
March 21, 2026
Aganaanooru 208 – The slayer of anguish
In this episode, we perceive the ecstasy of a man in love, as depicted in Sangam Literary work, Aganaanooru 208, penned by Paranar. The verse is situated amidst the flower-filled spaces of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and relays historical references many. யாம இரவின் நெடுங் கடை நின்று, தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு ...
March 20, 2026
Aganaanooru 207 – How could she now?
In this episode, we perceive the wonder in a mother’s heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 207, penned by Madurai Ezhuthaalan Senthampoothanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays the formidable nature of this domain. அணங்குடை முந்நீர் பரந்த செறுவின் உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் குட புல மருங்கின் உய்ம்மார், புள் ஓர்த்துப் படை அமைத்து எழுந்த பெருஞ் செய் ஆடவர் நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின், வ...
March 19, 2026
Aganaanooru 206 – Melting like salt in the rain
In this episode, we listen to the distress of a lady, as depicted in Sangam Literary work, Aganaanooru 206, penned by Madurai Maruthan Ilanaakanaar. The verse is situated amidst scenes of wandering buffaloes in the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and etches the emotions of a jilted woman. என் எனப்படும்கொல் தோழி! நல் மகிழ்ப் பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப, நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம், சிறு தொழில் மகாஅர் ஏறி, சேணோர்க்குத் துறுகல் மந்தியின் தோன்...
March 19, 2026
Aganaanooru 205 – A wish from faraway
In this episode, we listen to a dual expression of sadness and hope, as depicted in Sangam Literary work, Aganaanooru 205, penned by Nakirar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays the prosperity of a renowned Sangam-era town. உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல, ‘தையல்! நின் வயின் பிரியலம் யாம்’ எனப் பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி, துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர, நாம் அழ, துறந்தனர் ஆயினும்...
March 18, 2026
Aganaanooru 204 – Speed on homeward
In this episode, we observe the yearning to be back home, as depicted in Sangam Literary work, Aganaanooru 204, penned by Madurai Kaamakani Nappaalathanaar. The verse is situated amidst the buzzing bees of the ‘Mullai’ or ‘Forest landscape’ and relays the emotions at the end of a mission. உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை, கடல் போல் தானை, கலிமா, வழுதி வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறைச் சென்று, வினை முடித்தனம்ஆயின், இன்றே கார்ப் பெயற்கு எதிரிய காண்தகு புறவில், கணம் கொள் வண்டின் அம் சிறைத் த...
March 17, 2026
Aganaanooru 203 – A mother’s dream
In this episode, we perceive the angst and yearning in a mother’s voice, as portrayed in Sangam Literary work, Aganaanooru 203, penned by Kabilar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse resonates with the wishes throbbing in a sorrowful heart. ‘உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும், யாய் அறிந்து உணர்க’ என்னார், தீ வாய் அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர், ‘இன்னள் இனையள், நின் மகள்’ என, பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன், ‘நாணுவள் இவள்’ என, நனி கரந்து உறையும் யான் இவ...
March 16, 2026
Aganaanooru 202 – Trajectory of an elephant’s sigh
In this episode, we perceive an attempt at persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 202, penned by Aavoor Moolankizhaar Kannanaar. The verse is situated amidst the flowering trees of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and sketches striking similes using the colours of nature. வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, புலிப் பகை வென்ற புண் கூர் யானை கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் குருகு ஊது மிதி உலைப...
March 14, 2026
Aganaanooru 201 – Roaring waves and soaring slander
In this episode, we listen to words of assurance, as depicted in Sangam Literary work, Aganaanooru 201, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse reveals aspects of Pandya and Chozha kingdoms. அம்ம, வாழி தோழி! ‘பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை வினை நவில் யானை விறற் போர்ப் பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை, அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, பகலோன் மறைந்த அந்தி ஆ...
March 12, 2026
Aganaanooru 200 – Stay by day and by night
In this episode, we perceive the communication of a nuanced message as depicted in Sangam Literary work, Aganaanooru 200, penned by Ulochchanaar. The verse is situated amidst the shining sands of the ‘Neythal’ or ‘Coastal landscape’ and conveys an awaited news. நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை, ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து, இன்னா உறையுட்டுஆயினும், இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும், வழி நாள், தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி வந்தனை சென்மோ வளை மேய் ...
March 12, 2026
Aganaanooru 199 – Not even for all that wealth
In this episode, we listen to a clear decision made after moments of deliberation, as depicted in Sangam Literary work, Aganaanooru 199, penned by Kallaadanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse portrays the dreariness and dangers in this domain. கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, திரங்குமரல் கவ்விய கைய...
March 11, 2026
Aganaanooru 198 – Who is she really?
In this episode, we listen to words of passion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 198, penned by Paranar. The verse is situated amidst the soaring peaks of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and echoes the beating heart of man in love. கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?’ எனக் கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, அரை நாள் யாமத்து விழு மழை கரந்து கார் விரை கமழும் கூந்தல், தூ வினை நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் இள மழை சூழ்ந்த மட மயில் போல, வண்டு வழிப் ப...
March 9, 2026
Aganaanooru 197 – The promise of a return
In this episode, we listen to words of consolation, as depicted in Sangam Literary work, Aganaanooru 197, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the domain with a heartwarming simile. மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் இனையல் வாழி, தோழி! முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், மறம் மிகு தானை, கண்ணன் எழினி தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், நீடலர் யாழ...
March 9, 2026
Aganaanooru 196 – On pleasure and duty
In this episode, we perceive a woman’s anger, as portrayed in Sangam Literary work, Aganaanooru 196, penned by Paranar. The verse is situated amidst the uproarious streets of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and contrasts the nature of men and women. நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, விடிய...
March 5, 2026
Aganaanooru 195 – Headed here or there?
In this episode, we listen to a mother’s yearning words, as depicted in Sangam Literary work, Aganaanooru 195, penned by Kayamanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse reveals the questions that arise in a Sangam mother’s heart at the moment of her daughter’s elopement. ”அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வரும்” என, தாயே, புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, உவந்து, இனிது அயரும் என்ப; யானும், மான் பிணை நோக்கின் மட நல்லாளை...
March 5, 2026
Aganaanooru 194 – Isn’t this that season?
In this episode, we perceive the arrival of a particular season, as depicted in Sangam Literary work, Aganaanooru 194, penned by Idaikkaadanaar. The verse is situated amidst the millet fields of the ‘Mullai’ or ‘Forest landscape’ and echoes the disappointment in a person’s heart. பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை, ஏர் இடம் படுத்த இரு மறுப் பூழிப் புறம் மாறு பெற்ற பூவல் ஈரத்து, ஊன் கிழித்தன்ன செஞ் சுவல் நெடுஞ் சால், வித்திய மருங்கின் விதை பல நாறி, இரலை நல் மானினம் பரந்தவைபோல், கோடுடைத் தலைக்குடை...
March 3, 2026
Aganaanooru 193 – The truly difficult path
In this episode, we listen to the declaration of a decision, as depicted in Sangam Literary work, Aganaanooru 193, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse contrasts the two paths that looms ahead in the mind’s eye. கான் உயர் மருங்கில் கவலை அல்லது வானம் வேண்டா வில் ஏர் உழவர் பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், பொறித்த போலும் வால் நிற எருத்தின், அணிந்த போலும் செஞ் செவி எருவை; குறும் பொறை எழுந்த நெடுந் த...
March 2, 2026
Aganaanooru 192 – Carry on, little bird
In this episode, we perceive words of hidden persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 192, penned by Pothumpil Kizhaan Venkannanaar. The verse is situated amidst the lush millet fields of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and presents intriguing images of wild life from this domain. மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல் பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின் எய்யா வரி வில் அன்ன பைந் தார், செவ் வாய் சிறு கிளி சிதைய வாங்கி, பொறை மெலிந்திட்ட புன...