Episodes
July 9, 2026
Aganaanooru 287 – Lament of the lonely
In this episode, we listen to the lament of a lonely heart, as depicted in Sangam Literary work, Aganaanooru 287, penned by Kudavayil Keerathanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents a vivid portrait of the pain in parting. தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇ, படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக, நோம்கொல்? அளியள் தானே! தூங்கு நிலை, மரை ஏறு சொறிந்த, மாத் தாட் கந்தின் சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் நாட் பலி மறந்த நரைக் கண் இட்டிகை, புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து ஒரு தனி ...
July 9, 2026
Aganaanooru 286 – Ways of the noble
In this episode, we perceive an insightful refusal to a request, as depicted in Sangam Literary work, Aganaanooru 286, penned by Orambokiyaar. The verse is situated amidst the sounds of pounding in the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and delves into abstractions about the actions of the noble. வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல் மரு...
July 8, 2026
Aganaanooru 285 – Words that chase away worry
In this episode, we listen to the sharing of a happy news, as depicted in Sangam Literary work, Aganaanooru 285, penned by Kaaviripoompattinathu Karikannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse sketches the dynamic scenes in this domain. ”ஒழியச் சென்மார், செல்ப” என்று, நாம் அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்து சேண் அகல, வை எயிற்று ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர், காடு தேர் மடப் பிணை அலற, கலையின் ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய, ...
July 7, 2026
Aganaanooru 284 – Hamlet that beckons the heart
In this episode, we perceive the eagerness to be back with a beloved, as portrayed in Sangam Literary work, Aganaanooru 284, penned by Idaikaadanaar. The verse is situated amidst the leaping hares of the ‘Mullai’ or ‘Forest landscape’ and paints a portrait of this domain and its denizens. சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, இன் துயில் எழுந்து, துணையொடு போகி, முன்றில் சிறு நிறை நீர் கண்டு ...
July 6, 2026
Aganaanooru 283 – A friend’s wish
In this episode, we listen to a loving wish, as depicted in Sangam Literary work, Aganaanooru 283, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes the transformation of a dreary place into a delightful one. நல் நெடுங் கதுப்பொடு பெருந் தோள் நீவி, நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும், செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி பல் கவர் மருப்பின் முது மான் போக்கி, சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் திரிவயின் தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் பைதல் மென் ...
July 3, 2026
Aganaanooru 282 – Treasures that lie in wait
In this episode, we listen to a unique attempt at persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 282, penned by Thol Kabilar. The verse is situated amidst the soaring Kino and Jackfruit trees of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and paints the prosperity of this domain. பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, செறி மடை அம்பின், வல் வில் கானவன் பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, வைந் நுதி வால் மருப்பு ஒ...
July 3, 2026
Aganaanooru 281 – Bearing the burden of slander
In this episode, we listen to the lady’s angst, as depicted in Sangam Literary work, Aganaanooru 281, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse mentions historical facts to etch this story of separation. செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும், அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது, ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி, வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை முரண்...
July 2, 2026
Aganaanooru 280 – All for the maiden’s hand
In this episode, we listen to the plea in a man’s heart, as portrayed in Sangam Literary work, Aganaanooru 280, penned by Ammoovanaar. The verse is situated amidst the blooming flowers and scuttling crabs of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and echoes the yearning to attain a beloved. பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப் பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள், திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள், நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும், பெறல் அருங்குரையள்ஆயி...
July 1, 2026
Aganaanooru 279 – How can she bear this parting?
In this episode, we perceive a heart that beats for another, as depicted in Sangam Literary work, Aganaanooru 279, penned by Irunkon Ollaiyaayan Chenkannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse presents the core reasons for venturing out in search of wealth. ‘நட்டோர் இன்மையும், கேளிர் துன்பமும், ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ, ஒரு பதி வாழ்தல் ஆற்றுபதில்ல பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென் முலை முற்றம் கடவாதோர்’ என, நள்ளென் கங்குலும் பகலும், இயைந்து இயைந்து உள்ளம் ப...
June 30, 2026
Aganaanooru 278 – Seeing him in the stream
In this episode, we perceive the subtle art of persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 278, penned by Kabilar. The verse is situated amidst the gushing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and sketches the journey of water and its significance in the lady’s life. குண கடல் முகந்த கொள்ளை வானம் பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத் தோல் நிரைத்தனைய ஆகி, வலன் ஏர்பு, கோல் நிமிர் கொடியின் வசி பட மின்னி, உரும் உரறு அதிர் குரல் தலைஇ, பானாள், பெரு மலை மீமிசை முற்றினஆயின், வ...
June 28, 2026
Aganaanooru 277 – Heartbreaking Spring
In this episode, we perceive the angst-ridden words of a maiden, as depicted in Sangam Literary work, Aganaanooru 277, penned by Karuvoor Nanmarban. Set in the ‘Paalai’ or ‘Drylands Landscape’, the verse sketches dynamic similes involving birds and animals to etch the situation at hand. தண் கதிர் மண்டிலம் அவிர் அறச் சாஅய்ப் பகல் அழி தோற்றம் போல, பையென நுதல் ஒளி கரப்பவும், ஆள்வினை தருமார், தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக, கடையல்அம் குரல வாள் வரி உழுவை பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது, இரும் ...
June 27, 2026
Aganaanooru 276 – Stealing with stealth
In this episode, we perceive the ire of a woman, as depicted in Sangam Literary work, Aganaanooru 276, penned by Paranar. The verse is situated amidst the fish-filled ponds of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and relays scenes of rivalry in a rich town. நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் கடி இலம் புகூஉம் கள்வன் போல, சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு ஆவது ஆக! இனி நாண் உண்டோ? வருகதில் அம்ம, எம் சேரி சேர! அரி வேய் உண்கண் அவன் பெண...
June 26, 2026
Aganaanooru 275 – Lament of those left behind
In this episode, we listen to words of lament, as depicted in Sangam Literary work, Aganaanooru 275, penned by Kayamanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse etches the emotions of a Sangam mother at the juncture of her daughter’s elopement. ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, குடை அடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, ‘இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! பிதிர்வை நீரை வெண் நீறு ஆக’ என, யாம் தற் கழறுங் காலை, தான் தன் மழலை இன் சொல், கழறல் இன்றி, இன் உயிர் கலப...
June 26, 2026
Aganaanooru 274 – There lives my beloved
In this episode, we perceive the anticipation of returning to a beloved, as depicted in Sangam Literary work, Aganaanooru 274, penned by Idaikaadanaar. The verse is situated in the midst of the falling rain in the ‘Mullai’ or ‘Forest landscape’, and sketches a scene from this domain in the dark hour of midnight. இரு விசும்பு அதிர முழங்கி, அர நலிந்து, இகு பெயல் அழி துளி தலைஇ, வானம் பருவம் செய்த பானாட் கங்குல், ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்ப, கடை கோல் சிறு தீ அடைய மாட்டி, திண் கால் உறியன், பானை...
June 25, 2026
Aganaanooru 273 – The tree of suffering
In this episode, we listen to words of angst, as depicted in Sangam Literary work, Aganaanooru 273, penned by Avvaiyaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse employs an exquisite metaphor to etch a person’s state. விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின், பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ, ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப, புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம், நலம் கவர் பசலை நலியவும், நம் துயர் அறியார்கொல்லோ, தாமே? அறியினும், நம் மனத்து அன்ன மென்மை இன்மையின், நம்முடை உலகம் உள...
June 23, 2026
Aganaanooru 272 – The man in mother’s eyes
In this episode, we perceive a dramatic attempt at persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 272, penned by Madurai Aruvai Vaanikan Ilavettanaar. The verse is situated amidst the flowing cascades of the ‘Kurinji’ or ‘Mountain Landscape’ and presents a hypothetical situation and its impactful consequences. இரும் புலி தொலைத்த பெருங் கை வேழத்துப் புலவு நாறு புகர் நுதல் கழுவ, கங்குல் அருவி தந்த அணங்குடை நெடுங் கோட்டு அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி, மின் ஒளிர் எஃகம் செல் ந...
June 21, 2026
Aganaanooru 271 – Is there a cure?
In this episode, we perceive an impactful attempt at changing a person’s course of action, as depicted in Sangam Literary work, Aganaanooru 271, penned by Kaaviripoompattinathu Chenkannanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse mentions intriguing aspects about the flora and fauna in this domain. பொறி வரிப் புறவின் செங் காற் சேவல் சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி, அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு, வரி மரல் வாடிய வான் நீங்கு நனந்தலைக் குறும்பொறை மருங்கின் கோட் சுரம் நீந்த...
June 18, 2026
Aganaanooru 270 – Lament of the lonely bird
In this episode, we perceive a passionate attempt at persuasion, as portrayed in Sangam Literary work, Aganaanooru 270, penned by Saakalaasanaar. The verse is situated amidst the blooming blue lilies of the ‘Neythal’ or ‘Coastal Landscape’ and etches the scenes of loneliness and lament in this domain. இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை பராஅரைப் புன்னை...
June 18, 2026
Aganaanooru 269 – The hand that wipes away tears
In this episode, we listen to the rendition of a much-awaited news, as depicted in Sangam Literary work, Aganaanooru 269, penned by Madurai Maruthan Ilanaakanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse presents intricate details about the custom of installing hero stones. தொடி தோள் இவர்க! எவ்வமும் தீர்க! நெறி இருங் கதுப்பின் கோதையும் புனைக! ஏறுடை இன நிரை பெயர, பெயராது, செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய தறுகணாளர் நல் இசை நிறுமார், பிடி மடிந்தன்ன குறும்பொறை மருங்கின், நட்ட போலும...
June 16, 2026
Aganaanooru 268 – Reflect on my words
In this episode, we listen to a subtle attempt at persuasion, as depicted in Sangam Literary work, Aganaanooru 268, penned by Vadama Vannakkan Peri Saathanaar. The verse is situated amidst the fragrant flowers of the ‘Kurinji’ or ‘Mountain landscape’ and presents a portrait of the delicate state of affairs. அறியாய் வாழி, தோழி! பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த குருதிச் செங் களம் புலவு அற, வேங்கை உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய காமம் கலந்த காதல் உ...
June 16, 2026
Aganaanooru 267 – Blame him not
In this episode, we perceive an expression of angst, as depicted in Sangam Literary work, Aganaanooru 267, penned by Paalai Paadiya Perunkadunko. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse describes the scenes in the sweltering drylands with a stack of similes. நெஞ்சு நெகிழ்தகுந கூறி, அன்பு கலந்து, அறாஅ வஞ்சினம் செய்தோர், வினை புரிந்து, திறம் வேறு ஆகல் எற்று?’ என்று ஒற்றி, இனைதல் ஆன்றிசின், நீயே; சினை பாய்ந்து, உதிர்த்த கோடை, உட்கு வரு கடத்திடை, வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை...
June 15, 2026
Aganaanooru 266 – Past vow and Present vice
In this episode, we listen to a pointed expression of discontent, as depicted in Sangam Literary work, Aganaanooru 266, penned by Paranar. The verse is situated amidst gushing new streams of the ‘Marutham’ or ‘Farmlands landscape’ and relays a jilted woman’s feelings. “கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் நோக்குதொறும...
June 12, 2026
Aganaanooru 265 – Worth of that wealth
In this episode, we perceive a disgruntled comparison, as depicted in Sangam Literary work, Aganaanooru 265, penned by Maamoolanaar. Set in the ‘Paalai’ or ‘Drylands landscape’, the verse introduces an intriguing historic detail. புகையின் பொங்கி, வியல் விசும்பு உகந்து, பனி ஊர் அழற் கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ் வரை மானும்கொல்லோ? பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலிக் குழீஇ, கங்கை நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ? எவன்கொல்? வாழி, தோழி! வயங்கு ஒளி நிழற்பால் அறலின் நெறித்த கூந்தல், ...
June 12, 2026
Aganaanooru 264 – Won’t he realise?
In this episode, we perceive the angst of a lady, as portrayed in Sangam Literary work, Aganaanooru 264, penned by Umbarkkaattu Ilankannanaar. The verse is situated amidst the blooming white flowers of the ‘Mullai’ or ‘Forest landscape’ and sketches the suffering in being apart from a beloved. மழை இல் வானம் மீன் அணிந்தன்ன, குழை அமல் முசுண்டை வாலிய மலர, வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் பெரிய சூடிய கவர் கோல் கோவலர், எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு, நீர் திகழ் கண்ணியர், ஊர்வயின் பெயர்தர, ...